தமிழகம் முழுவதும் நாளை பிப்ரவரி 01-ம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை (01-02-2025) சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
சென்னை தெற்கு மின்தடை பகுதிகள்:-
முழு நசரத்பேட்டை பகுதி 2. மேப்பூர் 3. வரதராஜபுரம் 4. பெங்களூர் டிரங்க் சாலை 5. செம்பரம்பாக்கம் பகுதி 6. திருமழிசை பகுதி 7. மலையம்பாக்கம் பகுதி 8. அகரம்மேல்.
சென்னை தெற்கு 2 மின்தடை பகுதிகள்:-
வேளச்சேரி மெயின் ரோட்டின் ஒரு பகுதி, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு,.