அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக உக்கிரேன் விளங்கிவருகிறது.
எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில் இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப் பயிற்சிகளையும் அளித்திருந்தார்கள்.
இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து பணத்தைப்பெற்று அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு.
அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.
இன்று உலகில் அமெரிக்காவினால் அதன் "தான்" என்கின்ற இறுமாப்புக்காக உலகில் பலபாகங்களில் பல்லின